மக்களே இங்கே என்ன பேசலாம் சொல்லுங்க..
ஹாய் சக்தி ...நம்ம எல்லாம் என்னைக்கு டைட்டில் சொல்லிட்டு பேசி இருக்கோம்......நம்ம பேசுவோம்.....அப்புறம் அதுல இருந்து டைட்டில் செலக்ட் பண்ணிக்குவோம்....எப்புடி
Lash Kaa.. Arumaiyaaga Sonneergal.. Enna Sapteenga Caps?? First Saptingala?? Lash Ka, U??
நண்பர்களே, நலம் நலமறிய ஆவல்..
Lakshmi ka... Appadi Sollunga... Come on Come On...
Dei Karthi... Innaiku Timing ku Saptache... Ange???
அனைவரும் நலம் சார்.... தாங்கள் நலமா?
Nan Ippo Dinner Sapda Poren Caps.. We're doing Great Sir.. How about you??
hi frens...
hi hi da karthi and sintu...
ஹாய் அனைவரும் நலமா
hi sakthi, yeppadi irukkinga???
hi sarav...
bye frens... innaiku naan hometown kilamburen... so, monday paarkelaam... miz u al n penmai too... tc...
Hi sintu Nalam Nalam.. neenga Eppadi irukeenga... Romba naal aachu ungalai pathu...
Ok Ok Poitu vaanga... Meendum Santhippom.
hi sintu kilambiyacha ooruku......convey my reagards to mom.......
ஹாய் நானும் வந்துட்டேன்... ஏற்கனவே வந்தவங்களுக்கு ஒரு நமஸ்காரம் வரப் போறவங்களுக்கு வந்தனம்
oru time fix pannikkalame ellarum ore neram ajar agura mathiri.......... ok va nu solunga frnds...........
hai friends
Share It!
Tweet