Simple Tips to get Normal Delivery

சுகப்பிரசவம் அடையும் எளிய வழிமுறைகள் செய்ய வேண்டியவை: தினம் நிறைய காய்கறிகளும் பழங்களும் சாப்பிட வேண்டும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் வரை குடிக்கலாம். தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளைச் செய்யலாம் .தவிர்க்க வேண்டியவை எண்ணெய் கலந்த உணவுப்பொருட்களை தவிர்க்க Continue reading