ஸ்ரீ ராம நவமி – Sri Rama Navami

sri rama navami

நமது கடவுளர்களுக்கு எப்போதும் , எல்லாரைப் பற்றியும், எவ்வளவு அக்கறை இருக்கிறது பாருங்கள். யாருடைய மனது நோவதும், அவர்களுக்கு விருப்பமில்லை. அஷ்டமி, நவமி திதிகள் என்றாலே, எந்த ஒரு நல்லக் கார்யத்திலும் இறங்காமல். இந்தத் திதிகளை மக்கள்ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, “மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே, நாங்கள் என்ன பாவம் செய்தோம்?” என்று வருந்தினவாம். அதற்கு Continue reading

கைசிக ஏகாதசி – Kaisika Ekadasi

kaisika ekadasi2

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இது, வைகுண்ட ஏகாதசி போல, வைணவர்களுக்கு, மிக முக்கியமான ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன. ஸ்ரீமந்நாராயணன் உத்தான துவாதசியன்று Continue reading

ராகு கால துர்க்கை பூஜை

108 names of goddess durga

ராகு காலம் என்பது எல்லா நல்ல காரியங்களுக்கும் உகந்ததல்ல என்று நினைக்கப் பழக்கப் படுத்திக்கொண்டு விட்டோம். ஆனால் ராகு காலத்தில் செய்யக்கூடிய சில விஷேச பூஜைகள் இருக்கின்றன. அந்தப் பூஜைகளை ராகு காலத்தில் செய்தால் தான் அவற்றின் அற்புத பலன்கள் கிடைக்கும். ராகு காலம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் ஆகும். ராகு காலத்தின் எல்லாப் Continue reading

வினைகளைக் களையும் விக்னேஸ்வரனின் விநாயகர் சதுர்த்தி வழிபாடு

lord-ganesha-wallpapers-ganesh-vinayar-chathurthi (74)

ஓம் கம் கணபதயே நம வாக்கு உண்டாம் நல்ல மணமுண்டாம் மாமலரான் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது – பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. இந்து மக்களின் முழுமுதற் கடவுளாக விளங்குபவர் விநாயகப் பெருமான். எந்த பூஜையானாலும் சரி, எந்த தொழில் ஆனாலும் சரி, வாழ்வில் நிகழும் எத்தகைய நல்ல Continue reading

சுமங்கலி பிரார்த்தனை – மங்கலப் பெண்டுகள்

sumangali pooja1

சுமங்கலிப் பிரார்த்தனை என்பது ஒரு குடும்பத்தில் சுமங்கலியாக இறந்து விட்டப் பெண்களின் ஆசிகளைப் பெற்று, நடக்க இருக்கும் விசேஷங்களுக்கு முன்னதாகச் செய்யப்படுவது. பொதுவாக இதை, குடும்பத்தில் நடக்கும் கல்யாணம், உபநயனம் (பூணூல் கல்யாணம்), சீமந்தம் போன்ற வைபவங்களுக்கு முன்னர் செய்வது வழக்கம். சிலர் இதை ஒவ்வொரு வருடமும் செய்வார்கள். இதில், ஒற்றைப்படை எண்ணிக்கையில், சுமங்கலிப் பெண்களை Continue reading

தீபாவளிப் பண்டிகை

deepavali

‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும். தீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி தான். சூரியன் ஐப்பசி மாதம் துலாராசியில் நுழைகிறார். அப்போது திரயோதசி இரவு சதுர்தசி அதிகாலையில் தீபாவளித் திருநாள் கொண்டாடுகிறோம். தீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து Continue reading